Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : போட்டி

முந்தய நாட்களின் ராசி

10 மே 2024

தனுசு: போட்டி

தனுசு: மூலம்: உடல்நிலையில் சிறு பாதிப்பு வரும். உங்கள் நிலையறிந்து நண்பர்கள் உதவி செய்வார்.
பூராடம்: பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை செல்வாக்கால் சரிசெய்வீர்.
உத்திராடம் 1: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருவாய் அதிகரிக்கும்,

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us