Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : சினம்

முந்தய நாட்களின் ராசி

30 ஏப் 2024

தனுசு: சினம்

தனுசு: மூலம்: அரசு வழி முயற்சி வெற்றியாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
பூராடம்: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.
உத்திராடம் 1: கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us