Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : அன்பு

முந்தய நாட்களின் ராசி

13 ஏப் 2024

தனுசு: அன்பு

தனுசு: மூலம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர் முயற்சி வெற்றி பெறும்.
பூராடம்: வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். தடைபட்டிருந்த முயற்சியில் லாபம் உண்டாகும்.
உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்று எதிர்ப் பார்த்திருந்த தகவல் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us