தனுசு : அன்பு
முந்தய நாட்களின் ராசி
02 ஏப் 2024

தனுசு: அன்பு
தனுசு: மூலம்: அரசு வழியில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் மனதில் புதிய சிந்தனை மேலோங்கும்.
பூராடம்: குழப்பம் விலகும். தொழிலில் லாப முயற்சி நிறைவேறும். அலுவலக செல்வாக்கு உயரும்.
உத்திராடம் 1: சிந்தித்து செயல் படுவீர். இன்று புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது.



