Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பக்தி

முந்தய நாட்களின் ராசி

28 மார் 2024

தனுசு: பக்தி

தனுசு: மூலம்: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும்.
பூராடம்: எதிர்கால நலனை ஒட்டி முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
உத்திராடம் 1: வரவு அதிகரிக்கும். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us