Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நன்மை

முந்தய நாட்களின் ராசி

23 மார் 2024

தனுசு: நன்மை

தனுசு: மூலம்: கடந்தகால அனுபவத்தைக் கொண்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பெரியோரின் ஆசி உண்டாகும்.
பூராடம்: தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். பயணத்தால் ஆதாயம் காண்பீர்கள்.
உத்திராடம் 1: மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us