Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

21 மார் 2024

தனுசு: வெற்றி

தனுசு: மூலம்: புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நன்மையாகும். நட்பு வட்டம் விரிவடையும்.
பூராடம்: உங்கள் எதிர்பார்ப்பில் இன்று இழுபறி நிலை ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் தோன்றும்.
உத்திராடம் 1: கடன் தொல்லையால் மனம் சங்கடப்படும். வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us