Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : விருத்தி

முந்தய நாட்களின் ராசி

19 மார் 2024

தனுசு: விருத்தி

தனுசு: மூலம்: மாலை வரை செயல்களில் லாபம் காண்பீர்கள். அதன்பின் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும்.
பூராடம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதாக நிறைவேறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
உத்திராடம் 1: நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us