தனுசு : பகை
முந்தய நாட்களின் ராசி
16 மார் 2024

தனுசு: பகை
தனுசு: மூலம்: உங்களது முயற்சியால் வியாபாரத்தில் உள்ள போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.
பூராடம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் செல்வாக்கு உயரும்.
உத்திராடம் 1: விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.


