Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பரிவு

முந்தய நாட்களின் ராசி

15 மார் 2024

தனுசு: பரிவு

தனுசு: மூலம்: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். மறைமுகத் தொல்லை விலகும். நண்பர்கள் அனுசரணையாக செயல்படுவர்.
பூராடம்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். செயல்களில் லாபம் உண்டாகும்.
உத்திராடம் 1: உங்கள் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். செயல்கள் லாபமாகும். எதிரி தொல்லை நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us