Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : கவலை

முந்தய நாட்களின் ராசி

28 பிப் 2024

தனுசு: கவலை

தனுசு: மூலம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். சங்கடங்கள் விலகும்.
பூராடம்: புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உண்டாகும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திராடம் 1: உங்கள் செயல் இன்று லாபமாகும். பிறரால் முடிக்க முடியாத ஒரு வேலையை முடிப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us