Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : உதவி

முந்தய நாட்களின் ராசி

25 பிப் 2024

தனுசு: உதவி

தனுசு: மூலம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.
பூராடம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வழிபாட்டில் மனம் செல்லும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.
உத்திராடம் 1: சங்கடங்கள் விலகும். கவனமுடன் செயல்பட்டு வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us