Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

24 பிப் 2024

தனுசு: முயற்சி

தனுசு: மூலம்: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். மனதில் தெளிவு உண்டாகும்.
பூராடம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். முயற்சிகளில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.
உத்திராடம் 1: பண வரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us