Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

20 பிப் 2024

தனுசு: வெற்றி

தனுசு: மூலம்: உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும்.
பூராடம்: நீண்டநாள் முயற்சி இன்று பலன் தரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். நிதிநிலை உயரும்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். தடைபட்டிருந்த வேலைகள் தொடரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us