தனுசு : சுகம்
முந்தய நாட்களின் ராசி
12 பிப் 2024

தனுசு: சுகம்
தனுசு: மூலம்: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.
பூராடம்: உங்கள் செயலில் இருந்த தடை விலகும். அலுவலகத்தில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வரும். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும்.


