Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : ஏமாற்றம்

முந்தய நாட்களின் ராசி

07 பிப் 2024

தனுசு: ஏமாற்றம்

தனுசு: மூலம்: இழுபறியாக இருந்த ஒரு செயல் நிறைவேறும். திட்டமிட்ட செயல் திருப்திகரமாக இருக்காது.
பூராடம்: செயல்களில் உண்டான சங்கடம் நீங்கும். அலுவலகத்தில் உங்கள் செயலை மற்றவர் பாராட்டுவர்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர். வருமானம் வழியே எண்ணம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us