Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : உழைப்பு

முந்தய நாட்களின் ராசி

03 பிப் 2024

தனுசு: உழைப்பு

தனுசு: மூலம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் அதிகரிக்கும். உங்கள் நிலை உயரும்.
பூராடம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் வரும். எதிர்கால நலனை ஒட்டி முயற்சி மேற்கொள்வீர்.
உத்திராடம் 1: கேளிக்கை, சந்தோஷம் என செலவு செய்வீர். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us