Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்

முந்தய நாட்களின் ராசி

20 மார் 2026

ரிஷபம்:

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.

ரோகிணி: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். குடும்ப நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும்.

மிருகசீரிடம் 1,2: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து வெற்றி பெறுவீர். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us