முந்தய நாட்களின் ராசி
25 ஜன 2026

ரிஷபம்:
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். மதியத்தில் இருந்து அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.
ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். எடுத்த வேலை வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களில் பதட்டம் உண்டாகும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் இன்று தவிர்க்கவும்.



