Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்

முந்தய நாட்களின் ராசி

20 ஜன 2026

ரிஷபம்:

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். நினைத்த வேலை நடக்கும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.

ரோகிணி: விழிப்புடன் செயல்படுவீர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கி லாபம் வரும்.

மிருகசீரிடம் 1,2: நினைத்ததை சாதிப்பீர். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம்வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us