Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்

முந்தய நாட்களின் ராசி

12 ஜன 2026

ரிஷபம்:

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: உடல்நிலை சீராகும். தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துவது நன்மையாகும்.

ரோகிணி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும்.

மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us