Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்

முந்தய நாட்களின் ராசி

08 ஜன 2026

ரிஷபம்:

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். வரவு இழுபறியாகும்.

ரோகிணி: உங்களின் எதிர்பார்ப்பு நீண்ட முயற்சிக்குப்பின் இன்று நிறைவேறும்.

மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகரித்தாலும் எடுத்த வேலைகளில் வெற்றியுண்டாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us