முந்தய நாட்களின் ராசி
02 ஜன 2026

ரிஷபம்:
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: வேலைகளில் வெற்றி உண்டாகும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மையாகும்.
ரோகிணி: தேவைகளை நிறைவேற்ற புதிய வழிகளைக் கையாள்வீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
மிருகசீரிடம் 1,2: குடும்ப நெருக்கடி நீங்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.



