Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

31 டிச 2025

ரிஷபம்: புகழ்

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது அவசியம்.

ரோகிணி: உங்கள் செயல்களில் திடீர் தடை ஏற்படும். மனம் குழப்பம் அடையும். வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது.

மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். பண விவகாரத்திலும் வியாபாரத்திலும் முழுமையான கவனம் தேவை.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us