ரிஷபம் : நலம்
முந்தய நாட்களின் ராசி
29 டிச 2025

ரிஷபம்: நலம்
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும்.
ரோகிணி: எதிர்பாராத நெருக்கடி தோன்றும். நேற்றைய எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். தம்பதிக்குள் சச்சரவு ஏற்பட்டு விலகும்.
மிருகசீரிடம்
1,2: ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் போட்டியாளர் கை
ஓங்கும். விற்பனை மந்தமாகும். கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு
ஆளாவீர்.



