ரிஷபம் : நிறைவு
முந்தய நாட்களின் ராசி
22 டிச 2025

ரிஷபம்: நிறைவு
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: தடை விலகும் நாள். வேலைகளில் இன்று காலை வரை இழுபறி இருக்கும். நெருக்கடிக்கு ஆளாவீர். அதன்பின் நிம்மதி உண்டாகும்.
ரோகிணி: மனக்குழப்பம் விலகும். விருப்பம் எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.
மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். நேற்றைய நெருக்கடி நீங்கும். உழைப்பாளருக்கு வேலைச்சுமை குறையும்.



