Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பரிசு

முந்தய நாட்களின் ராசி

16 டிச 2025

ரிஷபம்: பரிசு

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: சாதகமான நாள். வேலையில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலையில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us