Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : சிந்தனை

முந்தய நாட்களின் ராசி

08 டிச 2025

ரிஷபம்: சிந்தனை

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.

ரோகிணி: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். 

மிருகசீரிடம் 1,2: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். தடைபட்ட வருவாய் வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us