ரிஷபம் : மகிழ்ச்சி
முந்தய நாட்களின் ராசி
04 டிச 2025

ரிஷபம்: மகிழ்ச்சி
ரிஷபம்
கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும்.
ரோகிணி: குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் சங்கடப்படுத்துவர். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.



