Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

01 டிச 2025

ரிஷபம்: அனுகூலம்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: நினைத்தது நடந்தேறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். 

ரோகிணி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர். 

மிருகசீரிடம் 1,2: செல்வாக்கு அதிகரிக்கும். செயல்கள் ஆதாயமாகும். பொருளாதார நிலை உயரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us