Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

14 நவ 2025

ரிஷபம்: போட்டி

ரிஷபம்


கார்த்திகை 2,3,4: விருப்பம் நிறைவேறும் நாள். சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

ரோகிணி: வேலையின் காரணமாக சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். நினைத்த வேலை நடக்கும். வியாபாரி சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களில் லாபம் தோன்றும். விருப்பம் நிறைவேறும். பணியாளர்களுக்கு நல்லது  நடக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us