Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

09 நவ 2025

ரிஷபம்: செலவு

ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய பாதை தெரியும்.

ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.

மிருகசீரிடம் 1,2: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதிநிலை சீராகும். உறவுகளிடம் மதிப்பு உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us