Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : சினம்

முந்தய நாட்களின் ராசி

25 அக் 2025

ரிஷபம்: சினம்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். 

ரோகிணி: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக பூர்த்தியாகும். செயல்களில் ஆதாயம் ஏற்படும்.
 
மிருகசீரிடம் 1,2: நண்பர்கள் உதவியுடன் முயற்சியில் வெற்றி உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us