Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : திடம்

முந்தய நாட்களின் ராசி

23 அக் 2025

ரிஷபம்: திடம்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: தடைகள் விலகும் நாள். உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று எளிதாக நிறைவேறும். 

ரோகிணி: வெளியூர் பயணம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடி விலகும். 

மிருகசீரிடம் 1,2: பிறருக்காக நீங்கள் செய்யும் முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us