ரிஷபம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
20 அக் 2025

ரிஷபம்: வெற்றி
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: குடும்பத்தினரின் ஆதரவு கூடும். பிள்ளைகள் வளர்ச்சி உங்களுக்குப் பெருமையை உண்டாக்கும்.
ரோகிணி: உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னையை பேசி முடிப்பீர்கள்.



