Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : தோல்வி

முந்தய நாட்களின் ராசி

19 அக் 2025

ரிஷபம்: தோல்வி

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: உறவினர்களை சந்தித்து மகிழ்வீர். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.

ரோகிணி: உறவினர்களை அனுசரித்துச் செல்வீர். வியாபாரத்தில் வாடிக்கையாளரின்  மனமறிந்து செயல்படுவது அவசியம்.

மிருகசீரிடம் 1,2: முயற்சியில் அக்கறை தேவைப்படும். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us