Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : அலைச்சல்

முந்தய நாட்களின் ராசி

08 அக் 2025

ரிஷபம்: அலைச்சல்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.

ரோகிணி: எதிர்பாராத நெருக்கடி தோன்றும். நேற்றைய எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். செலவுகள் வழியே தேவை பூர்த்தியாகும்.

மிருகசீரிடம் 1,2: ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும். விற்பனை மந்தமாகும். நெருக்கடிக்கு ஆளாவீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us