ரிஷபம் : ஆக்கம்
முந்தய நாட்களின் ராசி
03 அக் 2025

ரிஷபம்: ஆக்கம்
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: யோகமான நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். பெரிய மனிதர்கள் ஆதரவால் எண்ணம் பூர்த்தியாகும்.
ரோகிணி: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.



