Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

01 அக் 2025

ரிஷபம்: போட்டி

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: தடை விலகும் நாள். முயற்சியில் இழுபறி ஏற்படும். நெருக்கடிக்கு ஆளாவீர்  மதியத்திற்கு மேல் நிம்மதி உண்டாகும்.

ரோகிணி: மனக்குழப்பம் விலகும். விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த வருவாய் வரும். நேற்றைய நெருக்கடி நீங்கும். உழைப்பாளர்களுக்கு வேலைச்சுமை குறையும். விருப்பம் நிறைவேறும் நாள். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us