ரிஷபம் : நஷ்டம்
முந்தய நாட்களின் ராசி
23 செப் 2025

ரிஷபம்: நஷ்டம்
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். குழப்பம் விலகி மனம் தெளிவடையும்.
ரோகிணி: உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.
மிருகசீரிடம் 1,2: உங்களிடம் உதவி கேட்டு உறவினர்கள் வருவர். நீண்டநாள் கனவு நனவாகும்.


