Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

12 செப் 2025

ரிஷபம்: நன்மை

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். திடீர் செலவு தோன்றும். சிலருக்கு எதிர்பாராத பயணம் ஏற்படும். எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது.

ரோகிணி: எடுத்த வேலை முயற்சிக்குப்பின் நிறைவேறும். நிறுவனத்திற்கு ஊழியர் ஒத்துழைப்பாக இருப்பர். ஒருசில வேலை இழுபறியாகும்.

மிருகசீரிடம் 1,2: செலவிற்கேற்ற பணம் வரும். வாழ்க்கைத் துணையால் மனம் தெளிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us