Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

13 ஆக 2025

ரிஷபம்: செலவு

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். 

ரோகிணி: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். 

மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us