Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஊக்கம்

முந்தய நாட்களின் ராசி

24 ஜூலை 2025

ரிஷபம்: ஊக்கம்

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். குடும்ப குழப்பம் நீங்கும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். பணவரவு திருப்தி தரும்.

ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர். உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். ஒரு சிலர் முன்னோரை வழிபடுவீர்.

மிருகசீரிடம் 1,2: சுறு சுறுப்பாக செயல்பட்டு எண்ணியதை அடைவீர். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். புதிய முயற்சி வெற்றியாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us