Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

30 ஜூன் 2025

ரிஷபம்: நட்பு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அனுசரித்துச் செல்வது நல்லது.

ரோகிணி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் திருப்தி தரும். வெளியூர் பயணத்தில் வேகம் தவிர்ப்பது நல்லது.

மிருகசீரிடம் 1,2: எந்தவொரு வேலையிலும் அலட்சியம் வேண்டாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us