Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

25 ஜூன் 2025

ரிஷபம்: பெருமை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பணவரவு திருப்தி தரும். 

ரோகிணி: நேற்றைய நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.

மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரம் பிரச்னைகளை சந்தித்தாலும் அதை சமாளிப்பீர்கள். வருவாய் அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us