Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

12 ஜூன் 2025

ரிஷபம்: பக்தி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.ரோகிணி: வேலையில் நெருக்கடி அதிகரிக்கும். குடும்ப தெய்வங்களை வழிபட சங்கடம் நீங்கும்.மிருகசீரிடம் 1,2: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தடைகள் ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us