Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

28 மே 2025

ரிஷபம்: லாபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வரவு அதிகரிக்கும் நாள். உங்கள் விருப்பம் நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.ரோகிணி: உங்கள் அணுகுமுறையை பிறர் பாராட்டுவர். திட்டமிட்ட வேலை எளிதாக நடக்கும். முயற்சியில் லாபம் காண்பீர்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த வருமானம் வரும். மனக்குழப்பம் விலகும். புதிய வேலைகளில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us