Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

06 மே 2025

ரிஷபம்: பாராட்டு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சிக்கு சூழ்நிலைகள் சாதகமாகும். ரோகிணி: வியாபாரத்தில் உங்களுக்கு தொல்லை அளித்தவர்கள் விலகுவர். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும்.மிருகசீரிடம் 1,2: அலைச்சல் உண்டானாலும் நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us