Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நிறைவு

முந்தய நாட்களின் ராசி

04 மே 2025

ரிஷபம்: நிறைவு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். ரோகிணி: வருமானத்திற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us