ரிஷபம் : சாதனை
முந்தய நாட்களின் ராசி
03 மே 2025

ரிஷபம்: சாதனை
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வரவால் வளம்காணும் நாள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். மிருகசீரிடம் 1,2: சுறு சுறுப்பாக செயல்பட்டு எண்ணியதை அடைவீர். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்.


